ஜெயலலிதா ஹெலிகாப்டரை சோதனை செய்வீர்களா? ஆவேசப்பட்ட வைகோ!
மதுரை: ஜெயலலிதா செல்லும் ஹெலிகாப்டரையும் சோதனை செய்யுங்கள் என்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் வைகோ ஆவேசமாக கூறினார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, வழியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், வைகோ சென்ற காரையும் சோதனை செய்ய நிறுத்தினார்கள்.

காரில் இருந்து கீழே இறங்கிய வைகோ, தான் பயணித்த காரின் டிக்கியை திறந்து காட்டினார். அதில் இருந்த அவரது பெட்டி மற்றும் உடமைகள் அனைத்தையும் சோதனையிட போலீசாரிடம் கூறினார்.
அதே சமயம், "என்னுடைய வாகனத்தையும் உடமைகளையும் சோதனை செய்தது போல், ஜெயலலிதா பயணம் செய்கின்ற ஹெலிகாப்டர், கார் மற்றும் அவர் கூட்டங்களுக்கு செல்லும்போது கூடவே அணி வகுத்து செல்கின்ற வாகனங்களையும் சோதனை செய்யுங்கள்" என ஆவேசமாக கூறினார்.
உடனே, "நீங்கள் போங்கள் சார்... நீங்கள் போங்கள் சார்!" என்று அவரை உடனடியாக அனுப்பி வைத்தனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications