நாளை அல்லது நாளை மறுநாள் அந்த அறிவிப்பு வருகிறது.. ஓ.பி.எஸ் பரபரப்பு பேட்டி!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் பேட்டியளித்தார். அப்போது, இரு அணிகள் நடுவேயான பேச்சுவார்த்தை சுமூகமாக செல்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தாரே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ஓ.பி.எஸ் மேலும் கூறியதாவது:
இரு அணிகள் நடுவே இணைப்பு பேச்சுவார்த்தை சுமூகமாக சென்று கொண்டுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி வரும் என்றார்.

எடப்பாடி அரசு மீது ஊழல் புகார் கூறிவந்த நீங்கள், இணைப்பு பேச்சுவார்த்தை நடத்துவது எப்படி? என்ற நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த ஓ.பி.எஸ், பேச்சுவார்த்தை முடிந்த பிறகு நாங்கள் தரும் அறிக்கையில் எல்லா விஷயங்கள் குறித்தும் விவரமாக தகவல் தருவோம் என்றார்.
மேலும், நான் ஏற்கனவே கூறியபடி, எங்கள் தரப்பு பேச்சுவார்த்தையில் எந்த நிபந்தனையும் இல்லை என்று கூறிய அவர், எங்களால் ஆட்சி ஒருபோதும் கவிழாது என ஏற்கனவே உறுதியளித்திருக்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.
-
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications