திமுகவில் தன்னை சேர்க்கவில்லை எனில் லோக்சபா தேர்தலில் படுதோல்விதான்.. அழகிரி எச்சரிக்கை
திமுகவில் தன்னை சேர்க்கவில்லை என்றால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கட்சி படுதோல்வி அடையும் என்று அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: திமுகவில் தன்னை சேர்க்கவில்லை என்றால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கட்சி படுதோல்வி அடையும் என்று அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திமுக பொதுக்குழு ஆகஸ்ட் 28ல் நடைபெறும் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் நடைபெறும். திமுக தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு இடையில் செப்டம்பர் 5ம் தேதி நடக்க உள்ள, பேரணி குறித்து அழகிரி சில திமுக கட்சி நிர்வாகிகளுடன் பேசி வருகிறார். இன்றும் அவர் உரையாடல் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த தேர்தல் குறித்து மதுரையில் மு.க அழகிரி பேட்டியளித்துள்ளார்.
அதில், ஸ்டாலின் அவசர அவசரமாக தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள உள்ளார். ஸ்டாலின் வேகமாக கட்சியை கைப்பற்ற முயற்சி செய்கிறார்.
திமுகவில் என்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பதில் எந்த தவறும் இல்லை. நான் அந்த கட்சிக்கு உழைத்து இருக்கிறேன். திமுக என்னுடைய தாய்க்கழகம். அதில் மீண்டும் இணைவேன்.
திமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். என்னை கட்சியில் சேர்க்கவில்லை என்றால் திமுக படுதோல்வி அடையும். நாடாளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்று அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications