பஸ் கைப்பிடி கழன்று விழுந்து பெண் படுகாயம்...!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் அரசுப் பேருந்தில் பயணித்த இளம் பெண் பஸ்சின் கைப்பிடி கழன்று விழுந்ததில் படுகாயமடைந்தார். அவருக்கு அரசு மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை கிடைக்காத நிலை ஏற்பட்டது.

சென்னை துறைமுகம் அருகே 56 என் மாநகர பேருந்தில் எண்ணூர் நெட்டுக்குப்பத்தைச் சேர்ந்த லட்சு என்ற பெண் பயணம் செய்தார். அப்போது, பஸ்சில் இருந்த பயணிகள் கைப்பிடி கம்பி உடைந்து தலையில் விழுந்துள்ளது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
உடனடியாக அவரை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் உடனடியாக மருத்துவர்கள் வந்து அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்காததால் அவர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. இதன் காரணமாக வலியைப் பொறுக்க முடியாமல் பொறுத்துக் கொண்டு அப்பெண் ஸ்டிரெச்சரிலேயே படுத்திருந்தார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications