உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள்- சிஐஎஸ்எப் வீரர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம்
சென்னை: மெட்ராஸ் உயர்நீதிமன்ற வளாகத்தில் சோதனை செய்யும் போது பெண் வழக்கறிஞர்களை விடியோ பதிவு செய்வதை எதிர்த்து வழக்கறிஞர்களுக்கும், சிஐஎஸ்எப் வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மெட்ராஸ் உயர்நீதிமன்ற வளாகம் கடந்த 16-ம் தேதி முதல் மத்திய பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அன்று முதல் முறையான அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே சோதனைகளுக்குப் பிறகு உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்துக்கு வரும் பெண் வழக்கறிஞர்களை சோதனை செய்யும் போது அது விடியோ பதிவு செய்யப்படுகிறது. இதற்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மத்தியப் படையினருடன் வழக்கறிஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் சல சலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, பெண் வழக்கறிஞர்களை சோதனை செய்ய அமைக்கப்பட்டிருந்த திரைச் சீலைகளையும் வழக்குரைஞர்கள் கிழித்தெறிந்தனர்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications