மானிய விலை ஸ்கூட்டியை வாங்க ஆர்வம்.. லைசென்ஸ் எடுக்க ஆர்டிஓ அலுவலகங்களில் குவியும் பெண்கள்!
மானிய விலையில் ஸ்கூட்டி வாங்குவதற்காக பெண்கள் லைசென்ஸ் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சென்னை: மானிய விலையில் ஸ்கூட்டி வாங்குவதற்காக பெண்கள் லைசென்ஸ் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழக அரசு பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

இந்த மானிய விலை ஸ்கூட்டிகளை பெற தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி மானிய விலையில் ஸ்கூட்டி பெற விரும்பும் பெண்கள் ஓட்டுநர் உரிமம் எனும் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.
அதேபோல் மானிய ஸ்கூட்டி பெற விண்ணப்பிப்பவர்கள் ஆதார் எண்ணையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில் மானிய விலையில் ஸ்கூட்டியை பெறுவதற்காக லைசென்ஸ் இல்லாத பெண்கள் லைசென்ஸ் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் காலை 8 மணிக்கே பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. வரிசையில் நின்று அவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications