ஓசூர் அருகே தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து பெண் பலி
Subscribe to Oneindia Tamil
ஓசூர்: ஓசூர் அருகே மேலகொண்டபள்ளியில் ஃபோம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.
மேலகொண்ட பள்ளியில் ஃபோம் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று பகலில் பாய்லர் திடீரென வெடித்தது. இதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த மூவரும் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மங்கம்மா என்ற பெண் சிக்ச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசராணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications