இவர்தான் புறநானூற்று வீரத் தாயோ.. வைரலாகும் மெரினா படம்
சென்னை: இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் மாபெரும் வெற்றிபெற தாய்மார்கள், பெண்கள் பங்களிப்பு அபாரம்.
"உனக்கு எதுக்கு வம்பு.." என்று எல்லா பிரச்சினைக்கும் பிள்ளைகளை தடுத்து வந்த தாய்மார்கள், இப்போது புறனாநூறு தாயாக மாறி, "சென்று வா மகனே, வென்று வா.." என வீரத் திலகமிட்டு அனுப்பி வைக்கிறார்கள்.

இப்படித்தான் மெரினாவில் விடிய, விடிய போராட்டங்கள் நடத்திவரும் ஆண், பெண்களுக்காக, சாப்பாடு கொண்டு வந்து வாயில் ஊட்டி வருகிறார் ஒரு பெண்.
இளைஞர்கள் எந்த ஊர், அவர்கள் பெயர் என்ன, ஜாதி-மதம் என்ன என்ற எந்த வேறுபாடும் பார்க்காமல், அந்த பெண் உணவு ஊட்டி வருகிறார். புறநானூற்றில் வரும் ஒரு பாடலில், ஒரு தாய் தனது மகன் போரில் முதுகில் குத்துப்பட்டு இறந்ததாக அறிந்து, தனது மார்பகங்களை அறுத்து எறிவேன் என சூளுரைக்கும் சம்பவம் குறிப்பிடப்பட்டிருக்கும். நெஞ்சில் வேல் பாய்ந்து இறந்ததை உறுதி செய்து அந்த தாய் பேருவகை அடைவார். இப்போது தமிழக தாய்மார்களும் தங்கள் பழம்பெருமையை மீட்டுவிட்டனர். அதுகுறித்த போட்டோவை இந்த வட இந்திய சிட்டிசன் டிவிட்டரில் ஷேர் செய்து, பெருமிதம் தெரிவித்துள்ளார்.
RT If You Never Ever Saw A Protest With So Much Peace, Humanity, Care & Love For Each Other. Love You Guys! #Jallikattu AMEND PCA ACT SOON pic.twitter.com/cZwuY7iXt6
— Sir Ravindra Jadeja (@SirJadeja) January 20, 2017
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications