எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு கருப்பு கொடி.. அடையாறில் திரண்ட பெண்கள் கைது
கூவத்தூர் பகுதியிலுள்ள ரிசார்ட்டிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் கார்கள் மூலம், சட்டசபைக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களுக்கு எதிராக பேரணி கிளம்பிய பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு எதிராக கருப்பு கொடி காண்பிக்க திரண்ட பெண்களை போலீசார் கைது செய்தனர்.
கூவத்தூர் பகுதியிலுள்ள ரிசார்ட்டிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் கார்கள் மூலம், சட்டசபைக்கு அழைத்துவரப்பட்டனர். காலை சுமார் 8.20 மணிக்கு அவர்கள் கிளம்பினர். இந்நிலையில் காலை 9.30 மணியளவில் சென்னை, அடையாறு, சத்யா ஸ்டுடியோ அருகே, எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு எதிராக பெண்கள் பேரணியாக கிளம்பினர்.

கருப்பு கொடிகளை காண்பிக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பெண்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஓ.பி.எஸ்சுக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிச்சாமி, திருக்குறளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.
More From
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு











Click it and Unblock the Notifications