சந்தனப் பேழையில் பொறிக்கப்பட்ட வாசகத்தை 33 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்த கருணாநிதி
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்ட சந்தனப் பேழையில் எழுதப்பட்ட வாசகம் அவருடையது தான்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சந்தனப் பேழையில் வைத்து மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த பேழையில் "ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்று எழுதப்பட்டிருந்தது.

அந்த வாசகத்தை ஸ்டாலின் எழுதச் சொல்லவில்லை மாறாக கருணாநிதி தான் எழுதச் சொல்லியுள்ளார். தன் நினைவிடத்தில் "ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்று எழுத வேண்டும் என கருணாநிதி தான் எழுதிய சின்ன சின்ன மலர்கள் நூலில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விஷயத்தை ஸ்டாலின் தான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். சூரியன் எழும் முன்பு எழுந்து கடைசி ஆளாக தூங்கும் பழக்கம் கொண்டவராக இருந்தார் கருணாநிதி.
இறந்த பிறகும் போராடி வென்ற வெற்றித் திருமகன் மெரினாவில் விதைக்கப்பட்டுள்ளார்.
-
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு












Click it and Unblock the Notifications