இந்தியாவில் எய்ட்ஸில் சிக்கித் தவிக்கும் 2.80 லட்சம் பேர்.. இன்று உலக எய்ட்ஸ் தினம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: உலக எய்ட்ஸ் தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை ஒட்டி அந்நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் சென்னை மெரினா கடற்கரையில் பேரணி நடத்தினர்.

எய்ட்ஸ் விழிப்புணர்வை விளக்கும் விதமாக பதாகைகளை ஏந்தியபடி ஏராளமான மாணவ, மாணவிகள் கலங்கரை விளக்கத்தில் இருந்து உழைப்பாளர் சிலை வரை பேரணியாக சென்றனர்.

இந்தியின் டெவலப்மென்ட் பவுண்டேஷன் என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த பேரணியில் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதேபோல எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அடையாறில் மாணவிகள் மனித சங்கிலியில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் எய்ட்ஸ் நோயால் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உலக அளவில் 7 கோடியே 80 லட்சம் பேருக்கு எச்ஐவி பாதிப்பு உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
More From
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications