மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவா? வைகைசெல்வன் பதில்
சென்னை: மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு சென்னையில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் பதிலளித்தார்.
அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறுகையில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். இதற்காகவே சட்டசபையை கூட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். 30 வருடங்கள் தொடர்ச்சியாக போராடி நதிநீர் உரிமையை நிலைநாட்டியவர் ஜெயலலிதா. அவரது அரசு அதே கொள்கையுடன் போராடி வருகிறது.

நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளோம், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இதுபோன்ற தொடர் அழுத்தங்களை மத்திய அரசுக்கு கொடுப்பதால், விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்ககை எடுக்கும் என்ற நம்பிக்கையுள்ளது என்றார்.
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு, இதுபற்றி ஓபிஎஸ், ஈபிஎஸ் முடிவெடுப்பார்கள். அதிமுகவின் உயர்நிலைக் கூடி இதுபற்றி முடிவு எடுக்கும் என்று வைகை செல்வன் தெரிவித்தார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்!











Click it and Unblock the Notifications