தி.மு.க.வில் 'அதிகாரப்பூர்வமாக' இணைந்தார் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்
சென்னை: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று நேரில் சந்தித்து அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
'உயிர்மை' இலக்கிய இதழின் ஆசிரியரான மனுஷ்யபுத்திரன் தொலைக்காட்சி விவாதங்களிலும் பத்திரிகைகளிலும் தி.மு.க.வுக்கு ஆதரவாக கருத்துகளை முன்வைத்து வந்தார். இவரது சகோதரி கவிஞர் சல்மா, ஏற்கெனவே தி.மு.க.வில் இருப்பவர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தி.மு.க.வின் முப்பெரும் விழா விருதுகளில் கலைஞர் விருதுக்கு மனுஷ்யபுத்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று தாம் தி.மு.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைந்திருப்பதாக ஃபேஸ்புக் பக்கத்தில் மனுஷ்யபுத்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது பதிவு:
இன்று காலை கலைஞர் அவர்களை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து கலைஞர் விருதிற்கு தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்தேன். மேலும் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதிகாரப் பூர்வமாக இணையும் படிவத்தில் கையெழுத்திட்டேன். பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி உடனிருந்தார். திராவிட இயக்க இலட்சியங்களையும் சமூக நீதிக் கோட்பாடுகளையும் முன்னெடுக்கும் எனது பயணத்தில் இந்த நாளை எனது வாழ்வில் முக்கியமானதாகக் கருதுகிறேன்.
இவ்வாறு மனுஷ்யபுத்திரன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications