அதிகரிக்கும் தற்கொலைகள்... 2 கோடி பள்ளி குழந்தைகளுக்கு யோகா பயிற்சி: ஜக்கி வாசுதேவ் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிகரித்து வரும் பள்ளிக் குழந்தைகளின் தற்கொலை எண்ணத்தை மாற்றும் வகையில், நாடு முழுவதும் சுமார் இரண்டு கோடி பள்ளிக் குழந்தைகளுக்கு யோகா பயிற்சி அளிக்க இருப்பதாக ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications