அலகாபாத்தில் நுழைய சர்ச்சைக்குரிய பா.ஜ.க. எம்.பி. யோகி ஆதித்யநாத்துக்கு தடை
அலகாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நுழைவதற்கு சர்ச்சைக்குரிய பா.ஜ.க. எம்.பி. யோகி ஆதித்யநாத்துக்கு அம்மாவட்ட நிர்வாகம் அதிரடி தடை விதித்துள்ளது
பா.ஜ.க. எம்.பி, யோகி ஆதித்யநாத் சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இஸ்லாமியர்களுக்கு எதிராக பகிரங்கமாக அவர்களை வன்முறையாளர்களாக சித்தரித்து பேசிவருபவர் ஆதித்யநாத்.

இந்நிலையில் அலாகாபாத் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் நிகழ்ச்சிக்கு யோகி ஆதித்யநாத் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அலாகாபாத் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவரான ரிச்சா சிங் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினார்.
இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அலகாபாத்துக்குள் நுழைவதற்கு யோகி ஆதித்யநாத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications