”ஒருதலைக் காதல்” - சட்டக் கல்லூரி மாணவியை கட்டையால் அடித்த இளைஞர் கைது
கோவை: கோவையில் ஒருதலை காதல் விவகாரத்தில் சட்டக் கல்லூரி மாணவியை தாக்கிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், வடவள்ளி அருகே மருதமலை அடிவாரத்தில் உள்ள ஐ.ஓ.பி காலனியில் வசித்து வருபவர் எம்.திலக்பிரபு. இவர் தனியார் தொழிற்பயிற்சி நிறுவனம் ஒன்றில் பகுதி நேர ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், மருதமலையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவர் திலக்பிரபு வீட்டின் அருகே அறை எடுத்து தங்கியுள்ளார். திலக்பிரபு அந்த மாணவியை ஒரு தலையாக காதலித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த புதன்கிழமையன்று அந்த மாணவி தான் குடியிருக்கும் வீட்டு அருகே நின்றுகொண்டு சட்டக்கல்லூரி பேராசிரியர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த திலக்பிரபு அந்த மாணவியைக் கண்டித்ததுடன் உடனே வீட்டுக்கு செல்லும்படி எச்சரித்துள்ளார். மேலும், திலக் பிரபு அம்மாணவியை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி அளித்த புகாரின்பேரில் வடவள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து திலக்பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications