அலங்காநல்லூர் போராட்டத்தில் விபரீதம் - தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடந்தபோது வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தினர் அவரைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றி விட்டனர்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகள் பெரும் கொந்தளிப்பில் உள்ளன. ஜல்லிக்கட்டுக்கு நடத்த அனுமதிக்கக் கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன.

ஊர் மக்கள் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பஸ்கள் ஓடவில்லை. இந்த நிலையில் இன்று அலங்காநல்லூரில் நடந்த போராட்டத்தின்போது ஒரு வாலிபர் திடீரென தனது தலையில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு விட்டார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். பின்னர் அவர் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. அவரது செயலால் மேலும் வேதனை அடைந்த போராட்டம் நடத்திய மக்கள் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து பலரின் உயிரைப் பறிக்கப் பார்க்கிறார்களா என்று ஆவேசமாக கோஷமிட்டனர்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications