சென்னையில் முகம் சிதைந்த நிலையில் ஆண் பிணம்- யார் இவர்? (படம்)
சென்னை: அம்பத்தூர் பட்டரவாக்கம் பகுதியில் முகம் சிதைந்த நிலையில் வாலிபர் ஒருவரிடன் சடலம் மீட்கப் பட்டுள்ளது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
சென்னை அம்பத்தூரில் உள்ள பட்டரவாக்கம் ரயில்வே பாலம் அருகே நேற்று முகம் சிதைந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப் பட்டது. உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் பூந்தமல்லி செந்நீர் குப்பத்தைச் சேர்ந்த லியோ கனகராஜ் (28) என தெரிய வந்துள்ளது. அரக்கோணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கனகராஜ், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விஷம் குடித்துத் தற்கொலை என்றால், முகம் சிதைந்தது எவ்வாறு என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை கட்டாயமாக விஷம் கொடுத்து அந்த வாலிபர் கொல்லப் பட்டிருக்கலாம், பின்னர் முகம் அடையாளம் தெரியாமல் இருக்க சிதைக்கப் பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இது கொலையாக இருந்தால், அதற்கான காரணம் என்ன, கொலையாளிகள் யார் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications