”விதி” பட ஸ்டைலில் ”டைப்” அடிக்க வந்த பெண்ணுக்கு ”தப்பான” தொந்தரவு கொடுத்தவர் கைது…
Subscribe to Oneindia Tamil
கோவை: தட்டச்சு செய்ய வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம், ஆனைகட்டி அருகே உள்ள கே.கே.நகரை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவர் தடாகம்ரோடு, டி.வி.எஸ் நகர் அருகே டைப்பிங் அலுவலகம் வைத்துள்ளார்.
இங்கு தட்டச்சு பணிக்காக மேட்டுப்பாளையத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண் வந்தார். அப்போது, கடையில் உமாமகேஸ்வரியின் கணவர் ஆனந்த் மட்டுமே இருந்துள்ளார்.
ஆனந்த் டைப் செய்யவந்த அப்பெண்ணிடத்தில் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும், இதை எதிர்த்து பேசிய விஜயலட்சுமியை , ஆனந்த் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக விஜயலட்சுமி துடியலுார் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நெல்சன், ஆனந்தை பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, மிரட்டுதல் பிரிவுகளில் கைது செய்து சிறையில் அடைத்தார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications