வடபழனி ஃபோரம் மாலில் மீண்டும் ஒருவர் தற்கொலை
சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் மாலில் மீண்டும் ஒரு இளைஞர் தற்கொலை செய்துக் கொண்டார்.
சென்னை: வடபழனியில் உள்ள ஃபோரம் மாலில் வேலூர் இளைஞர் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூரைச் சேர்ந்தவர் யுவராஜ். இவர் சென்னையில் ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் இவரை விரும்பவில்லையாம்.

அந்த பெண்ணிடம் எத்தனையோ முறை கேட்டும் அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் யுவராஜ் விரக்தி அடைந்தார். வடபழனியில் உள்ள ஃபோரம் விஜயா மாலுக்கு இன்று காலை சென்றார்.
அப்போது அங்கு மிகவும் உயரமான மாடிக்கு சென்ற அவர் அங்கிருந்து கீழே குதித்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வடபழனி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த நிவேதா ஹரி என்ற பிளஸ் 2 மாணவி ஃபோரம் மாலில் 4-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications