விநாயகர் கோயில் ஆக்கிரமிப்பு பகுதியில் வெளியே வந்த இரட்டை தலை பாம்பு.. தஞ்சையில் பரபரப்பு
தஞ்சாவூர்: விநாயகர் கோயில் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் இரட்டை தலை பாம்பு கண்டுபிடிக்கபபட்டதால், தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சையில் வெள்ளை பிள்ளையார் கோவில் அருகே சமீபத்தில் நகராட்சியால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அந்த இடத்தில் தற்போது நகராட்சி ஊழியர்களால் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

அப் அந்த இடத்தில் இரு தலை கொண்ட பாம்பு நெளிவதை ஊழியர்கள் பார்த்துள்ளனர். இதனால் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து பரிசீலனை நடத்தினர்.

அப்போது, மண்ணுளி பாம்பு ஒன்று அந்த இடத்தில் காணப்பட்டது தெரியவந்தது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
இதனையடுத்து அந்த மண்ணுளி பாம்பு தீயணைப்புத் துறையினர் இடம் ஒப்படைக்கப்பட்டது.
இரட்டை தலை போன்ற அமைப்புடன் அந்த பாம்பு காணப்பட்டது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications