உனக்கு 57.. எனக்கு 27.. கையும் களவுமாக காதலனுடன் சிக்கிய மூதாட்டி.. கடைசியில் நடந்த விபரீதம்
தஞ்சை தஞ்சையில் தகாத உறவு வைத்துக்கொண்ட மூதாட்டி அவமானம் தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

கையும் களவுமாக ஊர் மக்கள் முன்பு சிக்கியதால் மூதாட்டியும், இளைஞரும் விஷம் குடித்தனர். இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இளைஞர் உயிருக்கு போராடி வருகிறார்.
தஞ்சை சூரியன் பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் பச்சையம்மாள் என்ற 57 வயதான மூதாட்டி. இவரும் அதே பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞர் தேவேந்திரனும் சேர்ந்து அதே கிராமத்தில் சாலையோரத்தில் டிபன் சென்டர் நடத்தி வந்துள்ளார்கள்.

தகாத உறவு
இதனிடையே டிபன் சென்டர் நடத்தி வந்ததால் பச்சையம்மாளுக்கும், தேவேந்திரனுக்கும் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் வெளியான போது ஊர் மக்கள் அனைவரும் அந்த இருவரையும் திட்டி எச்சரித்துள்ளனர்.

சிக்கிய இளைஞரை
அண்மையில் இவர்களுக்கு உள்ள கள்ளத்தொடர்பு மேம்பட்டு பச்சையம்மாள் வீட்டில் தேவேந்திரன் இருப்பதை கிராம மக்கள் கண்டனர். அந்த இளைஞரை வீட்டில் வைத்து சுற்றி வளைத்து சிறைப்பிடித்தனர். அத்துடன் அவர்களை சரமாரியாக திட்டி உள்ளனர்

விஷம் குடித்து சாவு
இதனால் அவமானம் அடைந்த பச்சையம்மாள் மற்றும் தேவேந்திரன் மனம் உடைந்தனர். இருவரும் சேர்ந்து கத்திரி குளம் அருகே அவமானம் தாங்க முடியாமல் பூச்சி மருந்து குடித்தனர் இதில் சம்பவ இடத்திலேயே பச்சையம்மாள் உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை
இதனையடுத்து தேவேந்திரனை அப்பகுதி மக்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் உயிருக்கு போராடி வருகிறார்.இந்த சம்பவம் தொடர்பாக தமிழ் பல்கலைகழகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகாத உறவு வைத்துக்கொண்ட மூதாட்டி அவமானம் தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications