57 வயசு பாட்டியை போய்.. அடப்பாவிங்களா.. தேனியில் ஒரு கொடுமை!
தேனியில் 57 வயது மூதாட்டி கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார்
தேனி: பொம்பளையா இருந்தா மட்டும் போதும்.. வயசெல்லாம் காமுகர்களுக்கு முக்கியமே கிடையாது.. 57 வயது பாட்டியை கூட பலாத்காரம் செய்து கொலையே விட்டார்கள் மனித மிருகங்கள்!
தேனி ஓடைத்தெருவில் வசித்து வரும் பாட்டியின் பெயர் சாந்தி. வயசு 57. அங்கே உழவர் சந்தையில் கிடைக்கிற சின்ன சின்ன வேலைகளை செய்து பிழைப்பை ஓட்டி வந்தார்.
நேற்றிரவு இவரை சில மர்ம மனிதர்கள் சுற்றி கொண்டனர். அவர்கள் யார் என்ன என்ற விவரம் தெரியவில்லை. பலாத்காரம் செய்யும்போது, சத்தம் போட்டுவிடக்கூடாது என்று பாட்டியின் வாயையும், கைகளையும் கயிற்றால் கட்டி விட்டனர்.

பின்னர், போஸ்ட்டர் ஒட்ட பயன்படுத்தும், பசையையும் முகத்தில் பூசிவிட்டு, அதன்பிறகு பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளனர். விஷயம் வெளியே தெரியக்கூடாது என்று கொலையும் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இன்று காலை உழவர் சந்தைக்கு வந்த வியாபாரிகள், பாட்டியின் சடலத்தை பார்த்ததும், உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள். விரைந்து வந்த போலீசாரும் சடலத்தை கைப்பற்றி தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது சம்பந்தமான விசாரணையை தொடங்கி உள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications