பெட்டிக்கடை முனியாண்டி.. 60 வயசு.. மிட்டாய் கொடுத்தே நாசம் செய்த அக்கிரமம்.. தேனியில் பரபரப்பு
Recommended Video
தேனி: இந்த முனியாண்டிக்கு 60 வயசாகிறது.. ஆனால் வயசுக்கும் பண்ற காரியத்துக்கும் சம்பந்தமே இல்லை. உடம்பு முழுவதும் காமம் ஏறிய மனித மிருகம் இது!
தேனி அல்லிநகரத்தில் ஒரு பெட்டிக்கடை வைத்திருக்கிறார் முனியாண்டி. இவர் வீட்டின் அருகே முத்துப்பாண்டி என்பவர் குடியிருக்கிறார். இவருக்கு 2 மகள்கள், ரித்திகா என்ற 9 வயது மகள், தீபிகா என்ற 6 வயது மகள் உள்ளனர்.
முனியாண்டி பெட்டிக்கடை வைத்திருப்பதால், நிறைய மிட்டாய்களை இந்த 2 குழந்தைகளுக்கும் கொண்டு போய் கொடுத்து பலமுறை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்.

மொட்டை மாடி
பல நாட்களாக இப்படி நடப்பதை நிறைய பேர் பார்த்துள்ளனர். சம்பவத்தன்று, இப்படித்தான் தன் வீட்டு மொட்டை மாடிக்கு 2 குழந்தைகளையும் முனியாண்டி அழைத்து சென்றுள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் முத்துப்பாண்டியிடம் இது பற்றி சொல்லி உள்ளனர்.

அதிர்ச்சி
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த முத்துப்பாண்டி, சந்தேகத்தின் பேரில் முனியாண்டியின் வீட்டு மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது, தனது குழந்தைகளை முனியாண்டி பாலியல் சீண்டலில் ஈடுபடுத்தப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

முனியாண்டி கைது
ஓடிச்சென்று, தன் குழந்தைகளைக் காப்பாற்றியதுடன், முனியாண்டியையும் கையும் களவுமாக பிடித்தார். இதனையடுத்து முத்துப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் அல்லிநகரம் போலீசார் முனியாண்டியை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு தேனி அனைத்து மகளிர் போலீசுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

மிட்டாய்
அங்கு முனியாண்டியிடம் நடத்திய விசாரணையில், இவ்வளவு காலம் நிறைய சிறுமிகளை இப்படித்தான் மிட்டாய் கொடுத்து முனியாண்டி பாலியல் கொடுமை செய்துள்ளது தெரியவந்தது. மிட்டாய் இல்லையென்றால், கூல்டிரிங்ஸ் கொடுத்து அந்த பிஞ்சுகளை நாசம் செய்வாராம். இதனையடுத்து பெட்டிக்கடை முனியாண்டி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து செய்யப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications