வாலிபர் உயிருடன் எரித்துக்கொலை - தேனியில் பயங்கர சம்பவம்
தேனி அருகே வாலிபர் ஒருவர் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் யார் எதற்காக கொல்லப்பட்டார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி : தேனி மாவட்டம் போடியில் சினிமா பட பாணியில் கேட்டில் கட்டி வைத்து வாலிபர் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் யார் எதற்காக கொல்லப்பட்டார் என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தேனி - மூணார் தேசிய நெடுஞ்சாலையில் போடிநாயக்கனூர் பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அருகே இளைஞர் ஒருவர் முழுவதும் உடல் முழுவதும் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். அவர் அந்த கழிவு நீர் மையத்தின் கேட்டில் கட்டி வைக்கப்பட்டு பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உடலைக் கைபற்றி பிரேத பரிசோதனைக்கான போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் முழுவதும் எரிந்த நிலையிலும் முகம் அடையாளம் காண முடியாதபடியும் எரிக்கப்பட்டிருந்ததால் இறந்தவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை.
டிஎஸ்பி ஈஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications