இடி மின்னலுடன் கூடிய கனமழையால் கூத்தன்குளம் சரணாலயத்தில் 300 பறவைகள் உயிரிழப்பு
திருநெல்வேலி: இடி மின்னலுடன் கூடிய கனமழையால் திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குளம் சரணாலயத்தில் 300க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெப்பச்சலனம் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

திருநெல்வேலி, மதுரை, தேனி, கன்னியாகுமரி உள்பட தென்மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இன்று(திங்கள்கிழமை) இரவு நெல்லை மாவட்டம், மதுரை மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்தது.
குறிப்பாக நெல்லை மாவட்டம் வள்ளியூர், நாங்குநேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இந்த இடி மின்னலுடன் கூடிய மழை காரணமாக கூத்தன்குளம் சரணாலயத்தில் 300க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்துள்ளன. தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்துவருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications