திருநெல்வேலியின் கூடங்குளம் உள்பட குமரி, நெல்லையில் பல இடங்களில் நில அதிர்வு
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி: கூடங்குளம், கூட்டப்புளி, ராதாபுரம், பணகுடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளம், பெருமணல் பகுதியிலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் இன்று மாலை 4.30 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது,

கூடங்குளம், பெருமணல், காவல்கிணறு, பணகுடி, வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் நில அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
நில அதிர்வால் கட்டிடங்கள் சற்றுநேரம் அதிர்ந்தன. ஆனாலும், இந்த நில அதிர்வால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதனிடையே நில அதிர்வால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அணு உலைக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று கூடங்குளம் அணுமின் நிலையம் விளக்கம் அளித்துள்ளது.
More From
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications