முன்னாள் மேயர் கொலை பிரச்சினை பெரிசா வெடிக்கும் போலயே.. எச். ராஜாவுக்கு கவலை!
Recommended Video

சென்னை: முன்னாள் மேயர் கொலை பிரச்சனை ரொம்ப பெரிசா வெடிக்கும்போல இருக்கே என்று எச்.ராஜா தன்னுடைய கருத்தை சொல்லி உள்ளார்.
நெல்லை திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இவருடன் சேர்த்து, அவருடைய கணவர், வீட்டு வேலைக்கார பெண் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக போலீசாரும் விசாரித்து வருகிறார்கள்.

இந்த கொலை நடந்து 4 நாள் ஆகியும் ஒரு வார்த்தைகூட எச்.ராஜா அனுதாபமோ, இரங்கலோ சொல்லவில்லை. ஆனால் இந்த கொலையில் திமுக பெண் அரசியல்வாதி ஒருவர் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்று போலீசார் சந்தேகித்ததும் இன்று தனது கருத்தை சொல்லி உள்ளார்.
யார் யாரெல்லாம் திமுகவுக்கு எதிரான செய்திகளை பதிவிட்டுள்ளார்களோ அதையெல்லாம் ரீட்வீட் செய்து தனது ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.
"அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதயகுமார் கொலை தொடங்கி சாதிக் பாட்ஷா கொலை வரை தமிழக மக்கள் கண்முன் வந்து போகும்" என்கிறது ஒரு ட்வீட்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதயகுமார் கொலை தொடங்கி சாதிக் பாட்ஷா கொலை வரை தமிழக மக்கள் கண்முன் வந்து போகும் https://t.co/WoxUGXm9Ah
— H Raja (@HRajaBJP) July 26, 2019
"திருநெல்வேலி முன்னாள் மேயர் கொலை பிரச்சினை பெரிதாக வெடிக்கும் போல் தோன்றுகிறது" என்று மற்றொரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.
திருநெல்வேலி முன்னாள் மேயர் கொலை பிரச்சினை பெரிதாக வெடிக்கும் போல் தோன்றுகிறது https://t.co/pn66QVU1Gi
— H Raja (@HRajaBJP) July 26, 2019
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications