கல்யாண வீட்டில் சரவெடி பட்டாசு.. பந்தல் தீப்பற்றி நாசம்.. டைனிங் டேபிள்களும் காலி
Recommended Video

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் பாவூர்சத்திரம் அருகே திருமண வீட்டில் பட்டாசு வெடித்து அதனால் தீவிபத்து ஏற்பட்டு பந்தல், டைனிங் டேபிள் ஆகியவை தீப்பிடித்து கருகின.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூர் ஊரைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் பாவூர்சத்திரம் மற்றும் தென்காசியில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.

இவரது மகன் பாண்டியன் தனது தந்தை செல்லதுரையுடன் சேர்ந்து கடையை கவனித்து வருகிறார். நேற்று இவருக்கும், அருகில் உள்ள ஊரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து நேற்று மாலையில் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சி முடிந்ததும் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளனர். அப்பொழுது பட்டாசு வெடித்து சிதறியதில் பந்தலில் தீ பிடித்து எரிந்தது.
அத்துடன் அங்கிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. உடனடியாக சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அனைத்தனர். இதனால் பாவூர்சத்திரம் பகுதியில் அரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications