அது இருந்தால்தானே கூப்பிடுவ.. மனைவிக்கு வந்த ஆத்திரம்! கணவன் உறுப்பை கடித்து துப்பினார்.. நெல்லையில்
நெல்லை: நெல்லையில் கணவர் ஒருவர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் ஆத்திரமடைந்த மனைவி கணவரின் ஆண் உறுப்பை கடித்து துப்பியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியை சேர்ந்தவர் கேசவன். அவருடைய மனைவி ரம்யா. இருவருக்கும் 25 வயதுதான் ஆகிறது. இவர்களது திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டதாகும்.

கேசவன் சொந்தமாக லேத் பட்டறை நடத்தி வந்தார். வீட்டின் ஒரு பக்கமாக பட்டறை. வேலை நடக்கும் நேரம் போக வீட்டில்தான் கேசவன் இருப்பார். ரம்யா மீது கேசவனுக்கு அதிக பாசம். எதை கேட்டாலும் வாங்கித் தருவார்.
அது போல் வார இறுதி நாட்களில் சினிமாவுக்கும் அழைத்துச் செல்வார். அது போல் தினமும் கேசவன் ரம்யாவுடன் உறவு கொள்வார். திருமணமான புதிது என்பதாலும் தனிக்குடித்தனம் இருப்பதாலும் இருவரும் நினைத்த நேரத்திலே சந்தோஷமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் ரம்யா ஒரு குழந்தைக்கு தாயானார்.
ரம்யா கர்ப்பமாக இருந்தது முதல் குழந்தை பிறக்கும் வரை கூட கேசவன் அவரை விடவே இல்லையாம். இதையடுத்து குழந்தையை இரவு பகலாக ரம்யா கவனித்துக் கொண்டாராம். இதனால் குழந்தையை தூங்க வைத்துவிட்டு கேசவனுடன் மகிழ்ச்சியாக இருந்து வந்ததாக தெரிகிறது. ஆனால் நாளாக நாளாக வீட்டு வேலைகள், குழந்தை பராமரிப்பால் ரம்யாவால் முடியாமல் போயிருக்கிறது.
இதுகுறித்து பாலியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் காமராஜிடம் கூட ரம்யா தொலைபேசி பேசியிருந்தார். கணவர் தினமும் ஒரு நாளைக்கு 10 முறையாவது உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறார். என்னால் முடியவில்லை என்றார். அதற்கு மருத்துவரும் , கேசவன் அந்த 10 முறையும் விந்தை வெளியிடுகிறாரா என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் ஆம் என்றுள்ளார்.
இதையடுத்து திருமணமான புதிதில் திருமணமானவர்கள் அடிக்கடி உறவுக் கொள்வது இயல்புதான். ஆனால் உங்கள் கணவரின் கேஸ் வித்தியாசமாக உள்ளது. எனவே அவரை உளவியல் நிபுணரிடம் அழைத்து செல்லுங்கள் என மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளார். ஆனால் கேசவன் உளவியல் மருத்துவரிடம் வர மறுத்துவிட்டார்.
இதையடுத்து தனது உடல்நிலையை ரம்யா பலமுறை கேசவனிடம் சொல்லியும் கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ரம்யா பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு பொங்கி எழுந்துவிட்டார். திடீரென ஒரு நாள் ஆண் உறுப்பை கடித்துவிட்டார். இதனால் ரத்தம் சொட்ட சொட்ட அலறிய கேசவனை லேத் தொழிலாளர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து கேசவனின் புகாரின் பேரில் ரம்யாவை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications