முகாம்களாக செயல்படும் பள்ளிகள்.. திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
திருவாரூர்: திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை அந்த மாவட்டங்களுக்குக்குட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் கரையை கடந்த போது திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள், புயலால் வீடுகளை இழந்தோர் என பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிவாரண முகாம்களாக பள்ளிகள் செயல்படுவதாலும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாலும் நாளை திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றும் புதுக்கோட்டையில் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரமாக கனமழை பெய்தது. செட்டிநாயக்கன்பட்டி, சின்னாளப்பட்டி, கோபால்பட்டி உள்ளிட்ட ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதுபோல் கரூர் மாவட்டம் தாந்தோணிமலை, காந்திகிராமம், புலியூர், கிருஷ்ணாபுர்ம ஆகிய இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications