முத்துப்பேட்டைக்கு இந்த உதவிகள் தேவை.. உதவிக்கரம் நீட்டலாமே
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கஜா புயல் பாதிப்பு மிகப் பெரிய அளவில் உள்ளது.
முத்துப்பேட்டையில் பல்வேறு அமைப்பினரும், தனியாரும், சக மக்களும் உதவிகளைச் செய்து வருகின்றனர். இருப்பினும் இவை போதிய அளவில் இல்லை. போதுமானதாக இல்லை.
இந்த நிலையில் முத்துப்பேட்டையில் நிவாரணப் பணிகளுக்கு உதவ கீழ்க்கண்ட உதவிகள் தேவை என்று நமது வாசகர் தெளசீப் அகமது சில பொருட்களின் பட்டியலை அனுப்பியுள்ளார். அந்த உதவி செய்ய முடிந்தவர்கள் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம்.

[பசியால் துடிக்கும் குழந்தைகள்.. சிரமப்படும் முதியவர்கள்.. உருக்குலைந்த முத்துப்பேட்டை! #savemuthupet]
வாசகர் அனுப்பிய பொருட்களின் பட்டியல்
- குடிநீர் பாக்கெட் - 500 மூட்டை
- 2000 மதிப்புள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய கிட் 1000 குடும்பங்களுக்கு
- மெழுகுவர்த்தி - 40,000
- பெட்ஷீட் பாய் - 300 குடும்பங்களுக்கு
- கொசுவர்த்தி, தீப்பெட்டி - 20,000
- கொசுவலை - 500 குடும்பங்களுக்கு
- பால்பவுடர் - 1000 டின்
- தார்ப்பாய், குழந்தைகளுக்கான உடைகள், துண்டு, லுங்கி, ஜெனரேட்டர்
தொடர்புக்கு:
தாப்ரே, மர்ஸூக்
செல் பேசி: 8903389740
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications