மன்னார்குடியில் ஜாதிய வன்கொடுமை.. மலம் உண்ண வைத்த இருவர் கைதால் பரபரப்பு
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை மலம் உண்ண வைத்து கொடுமைப்படுத்தியதாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டனர்.
மன்னார்குடி அருகே திருவாண்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் கொல்லிமலை. இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராவார். இவருக்கும் ஆதிக்கம் உள்ள சமூகத்தைச் சேர்ந்த சக்திவேல், ராஜேஷ் மற்றும் ராஜ்குமாருக்கும் இடையே கோயில் திருவிழாவின் போது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறால் மோதல் நீடித்த நிலையில் கடந்த மாதம் 28-ஆம் தேதி கொல்லிமலையை அவர்கள் மூவரும் சேர்ந்து கட்டையால் தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி மலம் உண்ண வைத்தும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதுகுறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கோட்டூர் காவல் நிலையத்தினர் தாக்குதல் நடத்திய இருவரை கைது செய்துள்ளனர். தாழ்த்தப்பட்டவர் மீதான இத்தகைய கொடூரத் தாக்குதலுக்கு பல்வேறு சமூக நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications