திருவாரூரில் ஓஎன்ஜிசி குழாய் வெடித்தது.. கச்சா எண்ணெய் பரவியதால் 2 ஏக்கர் பருத்தி வயல் நாசம்!
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி குழாய் வெடித்து சிதறியதில் கச்சா எண்ணெய் பரவியதால் 2 ஏக்கர் பருத்தி வயல் முழுவதும் நாசம் அடைந்தது.
திருவாரூர் அருகே எருக்காட்டூரில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய்க் குழாய் அமைக்கும் பணியை செய்து வருகிறது. இந்த திட்டத்துக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் செல்வராஜுக்கு சொந்தமான பருத்தி வயலில் திடீரென எண்ணெய் குழாய் வெடித்து சிதறியது. இதில் கச்சா எண்ணெய் கொப்பளித்து பரவத் தொடங்கியது.
இதனால் 2 ஏக்கர் வயல் சேதமடைந்தது. 10 அடி ஆழத்தில் தோண்டி குழாய்களை புதைக்காமல் விவசாய நிலத்தின் மேற்பரப்பிலேயே புதைத்து விடுவதால் இதுபோன்ற சேதங்கள் ஏற்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications