திருப்பதியில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ராமர் சிலையின் உடைந்த விரல் சரி செய்து மீண்டும் பொருத்தம்
திருப்பதி: திருப்பதியில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ராமர் சிலையின் உடைந்த கைவிரல், சிறப்பு பூஜைகளுடன் பொருத்தப்பட்டுள்ளது.
பஞ்சலோக ராமர் சிலையில் கடந்க 2021 ஆம் ஆண்டு கைவிரல் சேதமடைந்தது. கோவில்களில் சிலைகள் சேதமடைந்தால் கும்பாபிஷேக நிகழ்வின் போது அவை சரி செய்யப்படும். இதனால் வரும் 2030 ஆம் ஆண்டு ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேக விழாவில் உடைந்த ராமர் சிலையின் விரலை சரி செய்து பொருத்த முடிவு செய்யப்பட்டது.

உடைந்த கைவிரலுடன் சுவாமி இருப்பது ஆகம விதிகளுக்கு எதிரானது என சொல்லப்பட்டது. இதையடுத்து துண்டிக்கப்பட்ட விரலின் பகுதி தங்க கவசத்தால் மூடப்பட்டது. இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழுவிடம் சிலையின் விரலை மீண்டும் பொருத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து கோயில் அர்ச்சகர்களிடம் கலந்து பேசி சிறப்பு பூஜைகள் மூலம் புதிதாக விரலை செய்து மீண்டும் சுவாமி சிலையில் பொருத்தலாம் என அந்த குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் நடந்தது. சிறப்பு ஹோமம் , பூர்ணாஹுதி உள்ளிட்டவை நடந்தன. இதைத் தொடர்ந்து ராமரின் உடைந்த கைவிரல் சரி செய்து மீண்டும் பொருத்தப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications