ப்பா.. என்னா ஒரு ஆர்வமப்பா இந்த வேட்பாளருக்கு.. வாக்காளர்களே தூரமாவே நில்லுங்க.. குத்திட போறாரு!
திருப்பதி: ஆந்திர நாடாளுமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த பின் தன்னுடைய மனநிலையை வித்யாசமாக வேட்பாளர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.
நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் உள்ள நரசாபுரம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் பிரஜா சாந்தி கட்சி தலைவர் கே.ஏ.பால் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பின் தன்னுடைய சந்தோசத்தை வெளிப்படுத்திய காட்சி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.
கிறிஸ்தவ மத போதகரான கே.ஏ. பால், பிரஜா சாந்தி என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை துவங்கி நடத்தி வருகிறார்.

வேட்புமனு
நடைபெறவிருக்கும் பொது தேர்தலில் ஆந்திராவிலுள்ள நரசாபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பிரஜாசாந்தி கட்சியி வேட்பாளராகப் போட்டியிடும் அவர் தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஹெலிகாப்டர்
இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் செய்தபின் அவர் தன்னுடைய மனநிலையை வித்தியாசமாக வெளிப்படுத்திய காட்சியை யாரோ ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
இவர் ஹெலிகாப்டர் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

வைரல்
அந்த காட்சியில் தன்னுடைய காரின் முன் சீட்டில் உட்கார்ந்து இருக்கும் கே. ஏ. பால் சிறுகுழந்தை போல் தனக்குத்தானே பாக்ஸிங் செய்து கொள்கிறார். இந்த காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இத்தனை மகிழ்ச்சியா
ஏதோ குத்துச்சண்டை வீரர் போல் நடனமாடும் இவர் வேட்புமனு தாக்கலுக்கே இத்தனை மகிழ்ச்சியை வெளியிடுகிறார். இதே தேர்தலில் இவருக்கு கணிசமான வாக்குகள் பெற்றால் என்ன செய்வாரோ!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications