சவக்குழியில் பிஸ்கெட் பாக்கெட்கள்.. புதைக்கப்பட்டது யாருடைய உடல்.. தோண்டி பார்த்தால்!
சவக்குழியை சந்தேகத்தின் பேரில் போலீசார் தோண்டி பார்த்தனர்.
Recommended Video
திருப்பூர்: பல்லடம் அருகே குழந்தையின் உடல் புதைக்கப்பட்டதாக பரவிய வதந்தியால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. ஆனால் புதைக்கப்பட்டது குழந்தை இல்லை!
திருப்பூர்மாவட்டம் பல்லடத்தையடுத்த பெத்தாம்பாளையம் கள்ளிமேடு என்ற பகுதி உள்ளது. இங்குள்ள பாறைக்குழி அருகே சிறிய மண் திட்டு இருப்பதை பார்த்தனர். பார்க்க புதியதாக இருந்தது.

அந்த மண்மேட்டில், இறந்தவர்களுக்கு படையல் வைப்பது போல சில பொருட்களை வைத்திருந்தனர். அவை அனைத்தும் பிஸ்கட் பாக்கெட்டுகளாக இருந்தன. அதனால் யாரோ குழந்தையை கொன்று இப்படி ஊருக்கு வெளியே புதைத்துள்ளனர் என்ற தகவல் பரவியது.
இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையிலேயே அந்த மண்மேட்டை தோண்டி பார்க்க முடிவானது. கடைசியில் பார்த்தால், குழிக்குள் ஒரு நாய் புதைக்கப்பட்டிருந்தது. யார் வீட்டிலோ அந்த நாயை செல்லமாக வளர்த்து வந்திருக்கிறார்கள்.
நோய்வாய்ப்பட்டு இறக்கவும், வளர்த்தவர்களே கொண்டு வந்து இங்கு புதைத்துள்ளனர். அதனால் எப்போதுமே அந்த நாய்க்குப் பிடித்தமான பிஸ்க்கெட் பாக்கெட்டுகளையும் குழி மேட்டில் வைத்து சென்றுள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. யார் வீட்டு குழந்தையோ என்ற பதைபதைப்பிலேயே இருந்த போலீசாரும், பின்னர் கொஞ்சம் நிம்மதியானார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications