எந்த துறையிலும் தமிழகம் வெற்றி நடை போடவில்லை.. கனிமொழி கடும் விமர்சனம்
திருப்பூர்: தமிழகம் வெற்றி நடை போடவில்லை என திமுக எம்பி கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சி சிறப்பானதாக அமைய இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் எனும் தலைப்பில் திமுகவின் மகளிர் அணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடந்த 2 தினங்களாக திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் தெற்கு தொகுதியில் பெரியார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த அவர் தியாகி திருப்பூர் குமரன் நினைவிடம் சென்று குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர் தமிழகத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சுகாதார நிலையங்கள் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத சூழ்நிலையில் அவசரகதியில் மினி கிளினிக் தொடங்கப்பட்டது ஏன் என திமுக சார்பில் கேள்வி எழுப்பபட்டது.
தன்னை தக்கவைத்துக் கொள்ள பாஜகவிடம் தமிழ்நாட்டை , தன் கட்சியை , தன் மொழியை , சுயமரியாதையை , தமிழர்களின் அடையாளத்தை அடகுவைத்து விட்டது அதிமுக. அரசு பணத்தில் செய்த சாதனைகள் என ஆயிரம் கோடியில் விளம்பரம் செய்து கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியில் முதல்வர் மட்டுமே வெற்றி நடை போட்டு வருகிறார்.
தமிழ்நாடு வெற்றி நடை போடவில்லை எனவும் பேசினார். ரேஷன் கடைகள் , நியாய விலைக் கடைகளாக நடக்க வேண்டும். ஆனால் , நியாயம் இருப்பதாக தெரியவில்லை. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் சிறப்பான ஆட்சியாக அமைய இருக்கிறது என பேசினார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications