வேலுண்டு வினையில்லை! மயிலுண்டு பயமில்லை! பல்லடம் முருகன் கோயிலில் நடந்த அற்புதம்! வீடியோ டிரென்ட்
திருப்பூர்: திருப்பூர் பல்லடம் அருகே முருகன் கோயிலில் பூஜை நடந்து முடியும் வரை பக்தர்களுக்கு காத்திருந்த அதிசயம்! வைரலாகி வரும் வீடியோ!
பல்லடத்தில் தண்டாயுதபாணி கோயில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்கள் உள்ளன. இங்கு சூரசம்ஹாரம் உள்ளிட்ட விழாக்கள் விமரிசையாக நடக்கும்.

அந்த வகையில் பல்லடம் அருகே உள்ள முருகன் கோயிலில் உச்சிகால பூஜை நடந்தது. அப்போது கோயில் கருவறைக்கு ஒரு மயில் வந்தது. அந்த மயில் கோயிலில் பூஜை முடியும் வரை காத்திருந்து தரிசனம் செய்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் முருகனுக்கு தீபாராதனை காட்டப்படுகிறது. அதை மக்களை போல் மயிலும் கண் குளிர ரசிக்கிறது. கோயில் குருக்கள் மயிலுக்கும் சேர்த்து தீபாராதனை காட்டுகிறார். பின்னர் எல்லாம் முடிந்ததும் மயில் கிளம்பிவிடுகிறது.
முருகனின் வாகனம் மயில் ஆகும். இதன் காலடியில் கருநாகம் பிடிபட்டிருக்கும். இந்த நாகம் கொல்லப்படுவதில்லை, ஆனால் காலடியில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். நாகத்தின் விஷமானது அதன் உள்ளே இருக்கும் வரை எதுவும் செய்வதில்லை. ஆனால் அது வெளிப்பட்டாலோ அதனால் பேராபத்து.
அது போல்தான் அகந்தையானது உள்ளுக்குள் இருக்கும் வரை எந்த பிரச்சினையும் இல்லை. அதை வெளியே காட்டினால் ஆசைகள் ஏற்பட்டு பல கெட்ட விளைவுகள் ஏற்படும். விஷ ஜந்துவாகிய பாம்பு எனும் அகந்தையை காலடியில் போட்டு கட்டுப்படுத்தி புற அழகிலிருந்து கவனத்தை திருப்பினால் மட்டுமே இறைவனை அறிய முடியும் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது மயில் வாகனம்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications