ரிதன்யா மாமியாரின் மானம் காக்க சுற்றி சூழ்ந்த உறவினர்கள்.. பரபரப்பு வீடியோ இதோ!
திருப்பூர்: திருப்பூர் சேவூர் காவல் நிலையத்தில் ரிதன்யா மாமியார் சித்ரா தேவியின் மானம் காப்பதற்காக யாரையும் புகைப்படம் எடுக்கவிடாத வகையில் உறவினர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூரைச் சேர்ந்த இளம்பெண் ரிதன்யா திருமணமான 2 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரப்பரை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து மாமியார் சித்ரா தேவியும் கைது செய்யப்பட்டார்.

மருத்துவ பரிசோதனைக்காக மாமியார் சித்ராதேவியை போலீசார் காவல் நிலையத்தில் இருந்து வெளியில் அழைத்து வந்த போது, அவரை யாரும் புகைப்படம் எடுக்காத வண்ணம் உறவினர்கள் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர். அது காவல்துறையினருக்கு சவால் விடும் வகையில் பந்தோபஸ்து பணியில் உறவினர்கள் ஈடுபட்டனர். இந்த வீடியோவை முழுமையாக கீழே பார்க்கலாம்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications