நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து... கோவையில் பாஜக பிரமுகர் கைது.. 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு
திருச்சி: நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக பாஜகவின் கல்யாணராமன் உட்பட 10 பேர் மேட்டுப்பாளைய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
உதகை மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகத்தைக் கொச்சைப்படுத்தி பாஜக பிரமுகர் கல்யாணராமன் பேசியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலை மறியல் நடைபெற்றது. இதேபோல திருச்சி - தேசிய நெடுஞ்சாலை அரியமங்கலம் பால்பண்ணை அருகே இஸ்லாமிய அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று மாலை பாஜக சார்பில் கோவையில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் கலந்துகொண்டார். அப்போது அங்கு வந்த எஸ்டிபிஐ நிர்வாகிகள் கல்யாணராமன் நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர், அதைத்தொடர்ந்து அங்கு வந்த மேலும் சில எஸ்டிபிஐ நிர்வாகிகள் பாஜக கூட்டத்தில் கற்களை எறிந்தனர். நிலைமை மோசமாவதைத் தடுக்க போலீசார் லேசான தடியடி நடத்தி, அங்கிருந்தவர்களைக் கலைத்தனர். மேலும், எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 30 பேரையும் கைது செய்தனர்.

மேலும், நபிகள் நாயகத்தை அவதூறாகப் பேசிய கல்யாணராமனை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, தமிழ்நாடு முஸ்லீம் முனனேற்ற கழகம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தினர்.

நேற்றிரவு. நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக கல்யாணராமன் உட்பட 10 பேர் மேட்டுப்பாளைய போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர் மீது கலவரம் ஏற்படுத்த முயற்சி, வெறுப்புப் பேச்சு உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications