திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் நிவாரண பொருட்கள் அளித்த அமைச்சர் வளர்மதி..!
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் அமைச்சர் வளர்மதி காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை வழங்கினார்.
மேலும், ஸ்ரீரங்கம் தொகுதிகுட்பட்ட அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

ஊரடங்கு உத்தரவு நீங்கும்வரை உணவின்றி தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.இதைத் தொடர்ந்து உணவுடன் முட்டை, பழங்களும் சேர்த்து வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஶ்ரீரங்கம், அம்மா மண்டபம் ஆகிய அம்மா உணவகங்களில் இலவச உணவு திட்டத்துக்காக ரூ.1 லட்சம் காசோலையை மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் அமைச்சர் எஸ்.வளர்மதி இன்று வழங்கினார்.
அதேபோல் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அமைச்சர் வளர்மதி தினமும் தினமும் ஏதாவது கிராமங்களில் சென்று ஊரடங்கால் வேலைக்கு செல்லாமல் உள்ள ஏழை ஏளிய மக்களுக்கு ஜந்து கிலோ அரிசி சிப்பம் மற்றும் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் வழங்கி வருகிறார்.
அதன் அடிப்படையில் திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியில் வசிக்கும் 100-க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கும் அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் வளர்மதி வழங்கினார். hஶ்ரீரங்கம் தொகுதியில் ஒவ்வொரு ஊராட்சியாக சென்று அங்குள்ள ஏழை ஏளிய மக்களுக்கு ஜந்து கிலோ அரிசி ,காய்கறிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அமைச்சர் வளர்மதி தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications