மனைவியுடன் பேசிய தம்பியை கத்தியால் குத்திய அண்ணன்.. பதைபதைக்கும் வீடியோ காட்சி
திருச்சி: திருச்சியில் மனைவியுடன் பேசிய பேசிய தம்பியை அண்ணன் கத்தியால் குத்திய பதைபதைக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
Recommended Video

திருச்சி எடத்தெரு பிள்ளைமாநகரை பகுதியை சேர்ந்தவர் அருண்(29). இவரின் மனைவி வெற்றிச்செல்வி. இவருடன் அருணின் உறவினரான பெரியப்பா மகன் ஜாக்கிசான் (27) என்பவர் மனைவி வெற்றிச்செல்வியுடன் அடிக்கடி பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அருணுக்கு சந்தேகம் ஏற்பட்டு பலமுறை கண்டித்ததாக கூறப்படுகிறது.

நேற்று மாலை மார்க்கெட் பகுதியில் ஜாக்சன் வெற்றிச்செல்வியுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் வந்த அருண் தனது மனைவியுடன் ஜாக்சன் பேசிக் கொண்டிருப்பதை கண்டு ஆத்திரம் அடைந்து சண்டை போட்டுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த அருண் தனது இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து தனது ஜாக்சனை தம்பி என்று கூட பார்க்காமல் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஜாக்கிசன் ரத்த வெள்ளத்தில் விழுந்தார்.

பின்னர் அருண் அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஜாக்சனின் மீட்டு தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications