பாஜகவுடன் ஸ்டாலின் பேசியதற்கான ஆதாரம் தமிழிசையிடம் உள்ளது... அமைச்சர் கடம்பூர் ராஜு
தூத்துக்குடி: பாஜகவுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து, பாஜக மாநிலத் தலைவர், தமிழிசை தெரிவித்த கருத்துக்கான ஆதாரம் உள்ளதாகவும், அதை உரிய நேரத்தில் அவர் வெளியிடுவார் எனவும், அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி வைக்க பேசி வருகிறேன் என்பதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்றும், நிரூபிக்க தவறினால் பிரதமர் நரேந்திரமோடியும், தமிழிசையும் அரசியலில் இருந்து விலக தயாரா? எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார்.

கலைஞரின் மகன் அதிக நாட்கள் அரசியலில் இருக்க வேண்டும் என்பது தான் எங்களது ஆசை என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்தார்.
இந்தநிலையில், ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மோகனை ஆதரித்து, வர்த்தக ரெட்டிபட்டி பகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தமிழிசை தெரிவித்த கருத்துக்கான ஆதாரம் உள்ளதாகவும், அதை உரிய நேரத்தில் அவர் வெளியிடுவார் என்றார்.
மேலும், அதிமுக ஆட்சிக் காலத்தில் தான், ஓட்டபிடாரம் தொகுதியில், அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களுக்கும், மணிமண்டபம் மற்றும் சிலை அமைக்கப்பட்டது எனவும், தற்போது சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது, என்றும் அவர் குறிப்பிட்டார்.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்!












Click it and Unblock the Notifications