ஒளியிலே.. தெரிவது.. அட இருளில் மலர்ந்த தமிழிசையின் முகம்... தூத்துக்குடி பிரச்சாரத்தில் பளிச்!
தமிழிசையின் பிரச்சாரம் சம்பந்தப்பட்ட ட்வீட் ஒன்றிற்கு கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.
தூத்துக்குடி: அந்த இடமே ஒரே கும்மிருட்டாக இருந்தது.. திடீரென ஒரு வெளிச்சம்.. அதில் பளிச்சென மின்னினார் தமிழிசை சவுந்தராஜன்!
ஆளுக்கு ஒரு பக்கம் அரசியல் தலைவர்கள் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் தூத்துக்குடியில் இரண்டு பெண் பிரபலங்களும் மக்களை வளைத்து வளைத்து சந்தித்து ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
தங்களது பிரச்சாரங்கள் குறித்த விவரங்களை ட்வீட்களை இருவருமே ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். இப்படித்தான் தமிழக பாஜக தலைவர் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
|
வாக்களிப்பீர்!
அதில், "நாடாளுமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டநத்தம், பரிவல்லிக்கோட்டை, கல்லத்திக்கிணறு கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி சின்னமாம் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தேன். வாக்களிப்பீர் தாமரை சின்னத்திற்கு..." என்று பதிவிட்டுள்ளார்.

ஆரத்தி எடுக்கிறார்
இது சம்பந்தமான ஒரு போட்டோவையும் தமிழிசை பதிவிட்டுள்ளார். அதில் தமிழிசை வாக்கு கேட்க சென்ற அந்த பகுதி முழுவதும் கும்மிருட்டாக உள்ளது. சுற்றிலும் பொதுமக்கள் அவரை சூழ்ந்து கொண்டுள்ளனர். ஒரு வீட்டின் முன்பு ஓட்டு கேட்டு சென்ற தமிழிசைக்கு ஒரு பெண்மணி ஆரத்தி எடுக்கிறார்.
|
ஒளியிலே.. தெரிவது
அப்போது அந்த ஆரத்தி வெளிச்சத்தில் தமிழிசை பளிச்சென தெரிகிறார். அப்போது "ஒளியிலே தெரிவது தேவதையா" என்ற பாடல் நினைவுக்கு வருவதாக ஒருவர் ட்வீட் போட்டு பாட்டாகவே பாடிவிட்டார்.

தாமரைகள்
இது போல நிறைய போட்டோக்களில் தமிழிசை தாமரை பூக்களை கையில் வைத்துள்ளார். ஒருத்தர் அவருக்கு தாமரை பூ மாலையே போட்டுவிட்டார்! ஆக மொத்தம் தாமரைகளுக்கு நடுவேதான் தமிழிசையின் தூத்துக்குடி பிரச்சாரம் மணக்க மணக்க வலம் வருகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications