தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீண்டெழும் ஆதி தமிழர் வரலாறு- ஆதிச்சநல்லூரில் 3,000 ஆண்டுகள் பழமையான 2 முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 முதுமக்கள் தாழிகள் மற்றும் கை எலும்புகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25-ந் தேதி மாநில அரசு சார்பில் முதற்கட்டமாக அகழாய்வு பணி துவங்கியது. ஆதிச்சநல்லூரில் 4 குழிகள் அமைத்து அகழாய்வு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Twi burial urns found Adichanallur site

ஆதிச்சநல்லூரில் நேற்றைய தினம் அகழாய்வு பணியில் 3000 ஆண்டுகள் பழமையான 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அருகே 2 கை மூட்டு எலும்புகள் காணப்படுகின்றன.

Twi burial urns found Adichanallur site

Recommended Video

    ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமையானவை

    ஆதிச்சநல்லூரில் நடைபெறும் அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது ஆய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கேரளா: கோவில்கள் திறக்க இந்து அமைப்புகள் எதிர்ப்பு- பத்மநாபசுவாமி கோவில் ஜூன் 30 வரை மூடல் கேரளா: கோவில்கள் திறக்க இந்து அமைப்புகள் எதிர்ப்பு- பத்மநாபசுவாமி கோவில் ஜூன் 30 வரை மூடல்

    English summary
    Two burial urns found found at Adichanallur in Tuticorin district.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X