சட்டசபை இடைத்தேர்தல் தொகுதிகளான ஆம்பூரில் போலீஸ் தடியடி.. குடியாத்தத்தில் கட்சியினர் அடிதடி
Recommended Video
ஆம்பூர்: ஆம்பூர் சட்டசபை இடைத்தேர்தல் அமமுக வேட்பாளரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில் ஆம்பூரில் போலீஸார் தடியடி நிகழ்த்தினர். அது போல் குடியாத்தத்தில் அதிமுக- திமுகவினர் மோதலில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளுக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் ஆம்பூரில் சட்டசபை தேர்தலின்போது வாக்குச் சாவடிக்கு அமமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியன் வந்தார்.

வாக்குவாதம்
அப்போது அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் அவருடன் தகராறு செய்தனர். இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியது.

தடியடி
இதனால் அதிமுகவினர் , பாலசுப்பிரமணியத்தின் காரை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பதற்றம் நீடித்ததால் இரு தரப்பையும் போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.

மோதல்
குடியாத்தத்தில் மோதல்: குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவில் அதிமுக கூட்டணி கட்சியினர் மற்றும் திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.

பதற்றம்
கல்லூர் வாக்குச் சாவடி மையத்தில் நடந்த மோதலில் ரஞ்சித், அரவிந்த் ஆகியோர் காயமடைந்தனர். இடைத் தேர்தல்கள் நடைபெற்ற பகுதிகளில் அடுத்தடுத்து மோதல்கள் நடப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications