கமல்ஹாசன் மீது கொந்தளித்து தெருவுக்கு வந்து கொடும்பாவி கொளுத்திய.. வெறும் 4 பேர்!
Recommended Video
வேலூர்: அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் முன்வைத்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட உருவபொம்மை எரிப்பில் வெறும் 4 பேர் மட்டுமே கலந்து கொண்டது பெரும் கேலிக்கூத்தாக முடிந்தது.
அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசினார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனத்தையும் ஆதரவையும் தெரிவித்தனர்.

கமல்ஹாசன் மீது நடவடிக்கை கோரி ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் சில அமைப்புகள் நீதிமன்றங்களிலும் காவல் துறையிலும் புகார் மனுக்களை அளித்து வருகின்றன.
இந்த நிலையில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரியில் இந்து மக்கள் சார்பில் உருவபொம்மை எரிப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேச்சை கண்டித்தும் கோட்சேவை எப்படி தீவிரவாதி என சொல்லலாம் என கோஷமிட்டும் கமல்ஹாசனின் உருவபொம்மையை எரித்தனர்.
ஏதோ 30- 40 பேர் உருவபொம்மையை எரிப்பார்கள் என்று பார்த்தால் அங்கு வெறும் 4 பேர் மட்டுமே இருந்தது பார்ப்போருக்கு வயிறு குலுங்க சிரிப்பை வரவழைத்தது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications