ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதி கோர விபத்து.. குழந்தை உட்பட 7 பேர் பலி
வேலூர்: ஆம்பூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
மகாராஷ்டிராவை சேர்ந்த 4 ஆண்கள் 2 பெண்கள் ஒரு குழந்தை என 7 பேர் பெங்களூரு - சென்னை நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்துக் கொண்டிருந்தனர். அப்போது வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங்கிலி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது.

இதில் நிலை தடுமாறிய கார் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நின்ற லாரி மீது வேகமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி உருக்குலைந்து போனது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 ஆண்கள், 2 பெண்கள், ஒரு குழந்தை என 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 7 பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து ஆம்பூட் வட்டாட்சியர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
இந்த விபத்தால் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பும் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications