வீட்டு வாசற்படியில் உட்கார்ந்து கஞ்சா விற்ற வள்ளி.. அள்ளிய ஆம்பூர் மகளிர் போலீஸ்!
ஆம்பூர் அருகே கஞ்சா விற்ற பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டார்
Recommended Video
வேலூர்: "விடுங்க.. ஏன் என்னை போட்டோ எடுக்கறீங்க" என்று கேட்ட வள்ளியை போலீசார் இழுத்து கொண்டு போய் ஆட்டோவில் ஏற்றினர்!
வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டித்தோப்பு கல்லூரி சாலையில் கஞ்சா விற்பனை செய்வதாக ஆம்பூர் நகர காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசாரும் ரெட்டித்தோப்பு பகுதிக்கு வந்து, கஞ்சா விற்பனை செய்வது யார் என்று கண்காணித்தனர்.

அப்போதுதான் இவ்வளவு நாள் கஞ்சாவை அந்த பகுதியில் விற்று வந்தது ஒரு பெண் என்று தெரியவந்தது. இதையடுத்து, அங்கு ஓர் வீட்டின் வாசற்படியில் உட்கார்ந்து கஞ்சா விற்று கொண்டிருந்த வள்ளி என்ற பெண்ணை சுற்றி வளைத்தனர்.
அவரை கைது செய்து ஆட்டோவில் ஏற்ற பெண் போலீசார் முயன்றனர். அப்போது, அங்கிருந்தோர் இதை படம் பிடிக்க முயன்றனர். இதை பார்த்த வள்ளி, "விடுங்க.. என்னை எங்கே கூட்டிட்டு போறீங்க.. ஏன் என்னை போட்டோ எடுக்கறீங்க" என்று கேட்டு கொண்டே ஆட்டோவில் ஏற முரண்டு பிடித்தார்.
ஆனாலும் பெண் போலீசார் வள்ளியை இழுத்து கொண்டு போய் ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்! அவரிடமிருந்த ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்த ஆம்பூர் மகளிர் போலீசார், வள்ளி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications